ஊதாப்புள்ளி நோய்

ūtāppuḷḷi nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் கொண்ட நோய். தந்துகிச் சுவர்களின் இணைப்பு பழுதடைவதால் அல்லது இரத்தத் தகட்டணுக்களின் தரம் அல்லது அளவு குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது — purpura
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரத்தக் கசிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 918)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uwr4bqc/

தமிழ்
“ஊதாப்புள்ளி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uwr4bqc/
APA
Oliyon Research. (2026). ஊதாப்புள்ளி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3uwr4bqc/
MLA
"ஊதாப்புள்ளி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uwr4bqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment