தேடல் · Search: அருவ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
அருவாநாட்டுப் பெண் (தொல்காப்பியம் சொல். உரை.)
சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் இரண்டு நாடுகளான அருவா மற்றும் அருவா வடதலை இவற்றை சேர்த்து வழங்கும் இடப்பெயர்.
பலநிலைகளில் நடைபெறும் முறை. எ-டு: யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை — cascade process
அருகுக்கால்
பிரளயாகலர், விஞ்ஞானகலர்.
வேம்பு
வெறுப்பு
சிவம், சத்தி, விந்து, நாதம்.
கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று(தொல்காப்பியம் சொல். உரை.)
சூக்கும சரீரம்(திருக்குறள் உரை.)
அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது(சி.போ)
மிகவெறுத்தல்
சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்று. இந்நாடு மற்றுமொரு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்றான அருவாவோடு சேர்த்து அருவாநாடு என்று வழங்கப்பட்டது.
கொடிய நஞ்சு கள். எ-டு ஒளடதம் மந்திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா (சிசிசுப 309)
சிற்றாமணக்கு
Stream flow
அரிய வினை கொண்ட உடம்பு. இதில் அறிவினால் ஆவி அறி யும். எ-டு அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே (சிபி 53)
லேமியேசியே (தும்பை) குடும்ப செடியினம்.
முரனகுதும்பை
வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு — abstract design
Cascade