அருவா நாட்டிற்கு வடக்கே உள்ள பகுதிகள் அருவா வடதலை எனப்பட்டது. இது இக்காலச் செங்கற்பட்டு மாவட்டமாகும்.