{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yndwarg2/", "data": {"id": "yndwarg2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yndwarg2/", "kind": "article", "headword": "அருவாவடதலை", "romanization": "aruvāvaṭatalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:38.773322+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அருவா நாட்டிற்கு வடக்கே உள்ள பகுதிகள் அருவா வடதலை எனப்பட்டது.", "body_ta": "அருவா நாட்டிற்கு வடக்கே உள்ள பகுதிகள் அருவா வடதலை எனப்பட்டது. இது இக்காலச் செங்கற்பட்டு மாவட்டமாகும்."}}