தேடல் · Search: அயல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 26–50 · 26–50 of 108
Alien
அயல்நாட்டிலிருந்து வர வேண்டியது — foreign bill
அயல்நாட்டுப் பணத்தாள்கள். அயல்நாட்டுச் செலாவணிச் சந்தையில் வாங்கப்படுவது; விற்கப்படுவது. அயல்நாடுகளிலிருந்து சரக்குகள் வாங்க இவை தேவை — foreign exhange
overseas employment opportunity
Diplomatic relation
ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி… — balance of payments
அயல்நாட்டு செலாவணியை வாங்கும் விற்கும் வணிகர் — foreign exchange dealer
அனைத்துலக அங்காடி. இதில் அயல் நாட்டுப் பணத்தாள்கள் வணிகம் செய்யப்படும். இது வணிக வங்கிகள் மூலம் நடைபெறுவது — foreign exchange market
அயல் நாட்டுச் செலாவணிச் சந்தையில் அயல்நாட்டுப் பணத்தாள்களுக்கு வங்கிகள் மூலம் ஒழுங்குசெய்து கொடுப்பவர் — foreign exchange broker
அயல்
ஏதில்
அயல்
மழுவாயுதம்
தசைப் பற்றுகள் வகையில் உடல் முதலிலிருந்து கிளையை அல்லது அரைவளையத்தை நோக்கிச் செல்லுதல் — extrinsic
பாட்டி — mother, grandmother, old woman
வெண்கடுகு.
கோரை
சிறுகடுகு.
சிறுகடுகு
ironlung
பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை வெருட்டுகை
Ferruginous
அசக்கல்
அயனாள்,பெயர்ச்சொல்.