தேடல் · Search: அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

செயலாக்க அமைப்பைப் பயன்படுத்துகின்ற நினைவகம் — system memory
அமைப்பு உருவாக்கல் மேலாண்மை. இதில் அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு மேம்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவை உள்ளன — systems management
Memorandum of Association
அமைப்பு வரை படம் amaippu varai paṭam prefix
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுப்பாடு அளவை நிரல் தொடர்கூறுகள் அல்லது நிறுவனம் ஆகியவற்றை ஆவணப் படுத்தக்கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து கீழிறங்கும் நிரல் தொடரமைப்பை வரை படமுறையில் … — structure chart
வேதி வாய்பாடு. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களைக் காட்டுவதோடு கூட, அதன் அமைப்பையும் தெரிவிப்பது. ஆகவே, அது மூலக்கூறு வாய்பாடுமாகும் இது மீத்தேன் மூலக்கூறு அமைப்பு. — structural formula
கட்டளைக்காக செயலாக்க அமைப்பு காத்திருக்கிறது என்பதை குறிப்பிடும் திரையின் மேலுள்ள குறியீடு — system prompt
அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து… — system approach
ஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படுகிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்கு… — system implementation
ஒரு கணினி அமைப்பில் உள்ள அனைத்துச் செயலாக்கங்களும் நிறுத்தப்பட்ட நிலை — system termination
ஒரு புதிய அமைப்பை இயக்கத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் — system installation
ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அம… — system analyst
ஒரு வணிகச் சிக்கலுக்காகத் திட்டமிடப்படும் தரவு அமைப்பு தீர்வு குறித்த முதல் நிலை ஆய்வு மற்றும் திரையிடும் தேர்வு — system investigation
system engineering
அமைப்பு மொழியியல் amaippu moḻiyiyal கட்டுரை · article prefix
அமைப்புக்கோட்பாடு amaippukkōṭpāṭu கட்டுரை · article prefix
இறுதிப் பயனாளரின் தரவுத் தேவைகளை ஈடுசெய்யத் தேவைப்படும் தரவு அமைப்பின் திறன்கள். செயல் தேவைகள் Functional requirements என்றும் அழைக்கப்படும் — system requirements
அமைப்புவடிவாக்கம் amaippuvaṭivākkam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கணினியின் அமைப்பை நமக்கு ஏற்றபடி வேலை செய்யும் அளவுக்கு வடிவமைத்தல் (கணினியியல்)
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப்பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பொதுவான செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக்கேற்ப மாற்றுதல் — system generation (SYSGEN)
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் நிரல் தொடர் அல்லது வாலாயத்தின் (ரொட்டீனின்) வழக்கமான இயக்கத்தை நிறுத்துதல். — system interrupt
வீட்டுப்பணி அல்லது மேற்பார்வைப் பணியை நிறை வேற்றக்கணிப்பொறியைப் பயன்படுத்துதல் — system programme
இவற்றில் காலக்குறிப்பிச் செயல்கள், தகவல் அணுக்கப் பிழைகள், படிவ நிலை மாற்றங்கள், கட்டுப் பாட்டு நிலை மாற்றங்கள் முதலியவை அடங்கும் — systems events
கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் முத்திரையிடவும், நேரம் சார்ந்த செயல்களைச் செய்யவும் இது தேவ… — system time/date
விரும்பத்தக்க அல்லது தேவையான மேம்பாடுகளைச் செய்வதற்காக ஒரு அமைப்பை கண்காணித்து, மதிப்பிட்டு, மாற்றுதல் — system maintenance
ஒரு நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பதிவேடுகளின் இரகசியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், மேலாண்மை நடைமுறைகளும் — system security
மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் கணினி இயக்கு வதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டைகள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம். — setup time