அமைப்பு குறுக்கீடு

amaippu kuṟukkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் நிரல் தொடர் அல்லது வாலாயத்தின் (ரொட்டீனின்) வழக்கமான இயக்கத்தை நிறுத்துதல். — system interrupt
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1418)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktcxgv9y/

தமிழ்
“அமைப்பு குறுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktcxgv9y/
APA
Oliyon Research. (2026). அமைப்பு குறுக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktcxgv9y/
MLA
"அமைப்பு குறுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktcxgv9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment