தேடல் · Search: அங்காடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 26–50 · 26–50 of 101

அங்காதிபன் aṅkātipaṉ பெயர்ச்சொல் · Noun similar
கன்னன்
அங்கத பூபதி aṅkata pūpati கட்டுரை · article similar
அங்கசுபாதி aṅkacupāti பெயர்ச்சொல் · Noun similar
சிறுபுள்ளடி
அங்கதன் aṅkataṉ பெயர்ச்சொல் · Noun similar
வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.)
அங்கதன் aṅkataṉ கட்டுரை · article similar
அங்கதம் aṅkatam பெயர்ச்சொல் · Noun similar
கேலி/வசைப் படைப்பு
அங்கதம் aṅkatam கட்டுரை · article similar
அங்கதர் aṅkatar பெயர்ச்சொல் · Noun similar
பொய், மார்பு,வசைச்செய்யுள் சொல்வோர்.
அங்கதர் aṅkatar கட்டுரை · article similar
அங்கரமாதி aṅkaramāti பெயர்ச்சொல் · Noun similar
கவுரிபாஷாணம்
அங்கா aṅkā பெயர்ச்சொல் · Noun similar
வாய்திறப்பு
அங்காத்தான் aṅkāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
தான்றி ( மூ.)
அங்காரமாதி aṅkāramāti பெயர்ச்சொல் · Noun similar
கெவுரி பாடாணம்
அந்நகத்தி annakatti பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுளைவு
ஆங்க āṅka similar
ஆங்க என்னும் இடைச்சொல் உரையசையாக வரும்
ஆங்காரசத்தி āṅkāracatti பெயர்ச்சொல் · Noun similar
கொடிவேலி
ஆண்கடன் āṇkaṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆண்மக்கள் கடமை
ஐங்கதி aiṅkati பெயர்ச்சொல் · Noun similar
குதிரையின் ஐவகையான நடை , மல்ல நடை , மயில் நடை , குரக்கு நடை , முயல் நடை , மனநடை (மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி)
கண்கட்டி kaṇkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில் உண்டாகும் பரு
கண்காட்டி kaṇkāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அழகுள்ளவர்
சங்கடி caṅkaṭi பெயர்ச்சொல் · Noun similar
கேழ்வரகு மாவில் செய்யப்பட்டக் கூழ்/களி — porridge made of ragi, a kind of millet
சங்கதி caṅkati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சங்கதி
சங்காத்தி caṅkātti பெயர்ச்சொல் · Noun similar
தோழன்
மண்கட்டி maṇkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மண்ணாங்கட்டி
லங்காடி laṅkāṭi பெயர்ச்சொல் · Noun similar
கெட்டநடத்தையுடையவன்