தேடல் · Search: அகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 26–50 · 26–50 of 71

அக்கீகத்து akkīkattu பெயர்ச்சொல் · Noun similar
வழக்கை எடுத்துரைக்கை ()
அசகத்து acakattu பெயர்ச்சொல் · Noun similar
விடாதது.
அன்னக்கட்டு aṉṉakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தெடுத்த சுடு சோற்றை இரணங்களின் மேல் வைத்துக் கட்டுவது; புண்களின் மேல் வைத்துக் கட்டுவதற்கு சோற்றுப் பசையுடன் மற்ற மருந்துகளும் சேர்ந்த கட்டு மருந்து
அறக்காடு aṟakkāṭu பெயர்ச்சொல் · Noun similar
சுடுகாடு.
ஆகப்பாடு ākappāṭu பெயர்ச்சொல் · Noun similar
மொத்தம்
ஆக்கப்பாடு ākkappāṭu பெயர்ச்சொல் · Noun similar
பேறு
ஆயக்கட்டு āyakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பாசனப் பரப்பு — ayacut
அஃகடி aḵkaṭi பெயர்ச்சொல் · Noun similar
அலைவு — difficulty, trouble
அகக்கடுப்பு akakkaṭuppu பெயர்ச்சொல் · Noun similar
உடம்பின் உள்ளுறுப்புகளில், உண்டாகும் வலி, குடல்வலி
அகடி akaṭi பெயர்ச்சொல் · Noun similar
வயிறு, அடிவயிறு, ஆடு, ஈருள்ளி
அகட்டுதல் akaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அகலவைத்தல். அண்ணாந்து காலை யகட்டி நடந்து ( 876)
அகதி akati பெயர்ச்சொல் · Noun similar
அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.
அகதுகம் akatukam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு
அகத்தி akatti பெயர்ச்சொல் · Noun similar
கீரை வகைகளில் ஒன்று
அகத்தி akatti கட்டுரை · article similar
அகத்தீ akattī பெயர்ச்சொல் · Noun similar
வெட்டை , பித்தம், கணம், கர்ப்பம், மூலம் போன்றவற்றால் ஏற்படும் சூடு, வெண்கடுகு, மூலாக்கினி
அகத்தூரம் akattūram பெயர்ச்சொல் · Noun similar
நாயுருவி
அகத்தே akattē similar
உள்ளே, (குறள் 271).
அகற்றீடு akaṟṟīṭu similar
விட்டொழித்தல்; விலக்கீடு; முக்கியமில்லாதது அல்லது பயனற்றது என நீக்கிவிடுதல் — eliminating
அகல்தட்டு akaltaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மூன்று அங்குலம் விட்டமுடைய கலைத்தட்டு
அகஸ்மாத்து akasmāttu உரிச்சொல் · Expressive similar
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अकस्मात्--அகஸ்மாத்--மூலபதம்
அகாத akāta பெயர்ச்சொல் · Noun similar
கொடிய, அதிகம்
அக்கட akkaṭa பெயர்ச்சொல் · Noun similar
ஓர் ஆச்சரியக்குறிப்பு.அக்கட விராவணற் கமைந்த வாற்றலே — an exclamation of wonder
அக்கடா akkaṭā பெயர்ச்சொல் · Noun similar
சுகம்; வாளா இருத்தல்.
அக்கடி akkaṭi பெயர்ச்சொல் · Noun similar
அலைவு — difficulty, trouble