தேடல் · Search: அகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

அகடு akaṭu பெயர்ச்சொல் · Noun
"இயற்பியல்" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும்
அகடுசெய்தல் akaṭuceytal பெயர்ச்சொல் · Noun prefix
துன்புறுத்துதல்
அடிவயிறு aṭivayiṟu variant
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
இரைப்பை iraippai பெயர்ச்சொல் · Noun variant
இரையைப்(உணவை) பெறும் பை.
அகட்டு akaṭṭu வினைச்சொல் · Verb similar
(கை, கால் முதலியவைகளைப்) பரப்பு
அகத்து akattu பெயர்ச்சொல் · Noun similar
மனத்தில்
ஆகட்டு ākaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
ஆகட்டும் என்ற பொருளில் வருஞ்சொல்
ஆகாது ākātu similar
ஆக்கம் இல்லை; உண்டாகாது, (குறள் 619).
ஆக்காடு ākkāṭu கட்டுரை · article similar
ஆக்காது ākkātu similar
படைக்காது.
அகத்தது akattatu similar
பிறருடைய மனத்தில் இருப்பதை, (குறள் 702)
ஆகாதது ākātatu similar
ஆக நில்லாதது, (குறள் 1291).
அகலக்கட்டு akalakkaṭṭu similar
broad bandage
ஆகாசக்கட்டு ākācakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மனோராச்சியம்
ஆகட்டும் ākaṭṭum உரிச்சொல் · Expressive similar
மொழிபெயர்ப்புகள்
அகடூரி akaṭūri பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
அகட்டுத்தே akaṭṭuttē பெயர்ச்சொல் · Noun similar
விநாயகன்
அகதூதி akatūti பெயர்ச்சொல் · Noun similar
மந்தாரை
அகநாடு akanāṭu பெயர்ச்சொல் · Noun similar
உள்நாடு.
அகப்படு akappaṭu வினைச்சொல் · Verb similar
கிடை
அகப்பாடு akappāṭu பெயர்ச்சொல் · Noun similar
உள்நிகழ்ச்சி
அகராது akarātu பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை ()
அகலாது akalātu similar
அதிகமாக விலகிப் போய்விடாது, மிக நீங்காது, (குறள் 691).
அக்கப்பாடு akkappāṭu பெயர்ச்சொல் · Noun similar
மரக்கல அழிவு (கப்பலில் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது காயம்)
அக்காடுதி akkāṭuti பெயர்ச்சொல் · Noun similar
தான்றி