அகதி

akati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
2.
இடம் பெயர்ந்தவர்; ஆதரவற்றோர்; நாடிழந்தவர்; புலம் பெயர்ந்தவர் , தஞ்சம் புகுந்தவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
3.
தில்லை என அழைக்கப்படும் ஒரு வகை சதுப்புநில மரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
4.
ஏதிலி; கதியிலி, வறியவன்; வரியன், யாருமற்றவன்; கதியற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
5.
வேலமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
6.
திக்கற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
7.
நாதியற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
8.
நாடு கடத்தப்பட்டவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
9.
வேற்று நாட்டிற்கு குடிபுகுந்தவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)
10.
(ஆங்) refugee
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/

தமிழ்
“அகதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/
APA
Oliyon Research. (2026). அகதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/
MLA
"அகதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment