அகதி
akati
பொருள்கள் · Senses
1.
அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.
2.
இடம் பெயர்ந்தவர்; ஆதரவற்றோர்; நாடிழந்தவர்; புலம் பெயர்ந்தவர் , தஞ்சம் புகுந்தவர்.
3.
தில்லை என அழைக்கப்படும் ஒரு வகை சதுப்புநில மரம்.
4.
ஏதிலி; கதியிலி, வறியவன்; வரியன், யாருமற்றவன்; கதியற்றவன்
5.
வேலமரம்
6.
திக்கற்றவன்
7.
நாதியற்றவன்
8.
நாடு கடத்தப்பட்டவன்
9.
வேற்று நாட்டிற்கு குடிபுகுந்தவன்
10.
(ஆங்) refugee
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/
தமிழ்“அகதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/APA
Oliyon Research. (2026). அகதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/MLA
"அகதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/grbztsws/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment