தொகுப்பி

tokuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பதிப்பி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 508)
2.
ஒலியைத் தானாகவே உருவாக்கவோ அல்லது செயலாக்கவோ செய்யும் வெளியீட்டுச் சாதனத்தை தொகுப்பி என்று சொல்லலாம். சில தொகுப்பிகளில் நுண் செயலகங்கள் இருக்கும். கட்டுப்பாட்டுச் சாதனமாக அவை பயன்படுத்தப்படும். குரல் தொகுப்பிகள் தருகின்ற ஒலி, ஒரு நபர் பேசுவதற்காகவோ, இசைக் கருவிகளைப் போலவோ இருக்கும். — synthesizer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1413)
3.
தொடர் கணக்கீடு அல்லது நடவடிக் கைகளின் போது சேமிப்பிடமாகப் பயன்படும் பதிவு . இங்கு கணக்கு அல்லது தருக்கச் செயல் முறையின் விளைவுகள் தற்காலிகமாகச் சேமிக் கப்படுகின்றன — accumulator
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரட்டகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 48)
4.
மூலக்குறிமுறை நிகழ்நிரலை மாற்றும் நிகழ் நிரல். எடுத்துக்காட்டு : பேசிக் — compiler
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yac8ydmf/

தமிழ்
“தொகுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yac8ydmf/
APA
Oliyon Research. (2026). தொகுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yac8ydmf/
MLA
"தொகுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yac8ydmf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment