{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yac8ydmf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yac8ydmf/", "kind": "word", "headword": "தொகுப்பி", "romanization": "tokuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.036073+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு", "needs_definition": false, "gloss_en": "editor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பதிப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 508"}, {"n": 2, "definition_ta": "ஒலியைத் தானாகவே உருவாக்கவோ அல்லது செயலாக்கவோ செய்யும் வெளியீட்டுச் சாதனத்தை தொகுப்பி என்று சொல்லலாம். சில தொகுப்பிகளில் நுண் செயலகங்கள் இருக்கும். கட்டுப்பாட்டுச் சாதனமாக அவை பயன்படுத்தப்படும். குரல் தொகுப்பிகள் தருகின்ற ஒலி, ஒரு நபர் பேசுவதற்காகவோ, இசைக் கருவிகளைப் போலவோ இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "synthesizer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1413"}, {"n": 3, "definition_ta": "தொடர் கணக்கீடு அல்லது நடவடிக் கைகளின் போது சேமிப்பிடமாகப் பயன்படும் பதிவு . இங்கு கணக்கு அல்லது தருக்கச் செயல் முறையின் விளைவுகள் தற்காலிகமாகச் சேமிக் கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "accumulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திரட்டகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}, {"n": 4, "definition_ta": "மூலக்குறிமுறை நிகழ்நிரலை மாற்றும் நிகழ் நிரல். எடுத்துக்காட்டு : பேசிக்", "needs_definition": false, "gloss_en": "compiler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}