அனானிமஸ்

aṉāṉimas
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்டிபி தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் "பெயரிலி" எனப் பொருள்படும். "அனானிமஸ் என்ற பெயராகும் — anonymous
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பெயரிலி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wghvshr3/

தமிழ்
“அனானிமஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wghvshr3/
APA
Oliyon Research. (2026). அனானிமஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wghvshr3/
MLA
"அனானிமஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wghvshr3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment