தேடல் · Search: பெயரிலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பெயரிலி peyarili பெயர்ச்சொல் · Noun
அநாமதேயன், பெயர் இல்லாதவர் / பெயர் தெரிவிக்காதவன் — anonymous
அனானிமஸ் aṉāṉimas variant
இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்டிபி தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் … — anonymous
பெயரின் peyariṉ similar
மாறுபட்டால், (குறள் 989).
பெயராளி peyarāḷi similar
பெயர் குறிப்பவர் — nominator
பெயரிய peyariya similar
பெயர்பெற்ற
பெயர் peyar வினைச்சொல் · Verb similar
வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும் — name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloq…
பேயார் pēyār பெயர்ச்சொல் · Noun similar
பேயாழ்வார்
பெயர்வழி peyarvaḻi பெயர்ச்சொல் · Noun similar
ஆள்
அநாமதேயம் anāmatēyam பெயர்ச்சொல் · Noun meaning
பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர். — a stranger whose name and country (living place) are not known, anonymity, with…
அநாமதேயன் anāmatēyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தன் பெயரைக் குறிப்பிடாதவர்; பெயரிலி