{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wghvshr3/", "data": {"id": "wghvshr3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wghvshr3/", "kind": "word", "headword": "அனானிமஸ்", "romanization": "aṉāṉimas", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.715064+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்டிபி தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் \"பெயரிலி\" எனப் பொருள்படும். \"அனானிமஸ் என்ற பெயராகும்", "needs_definition": false, "gloss_en": "anonymous", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பெயரிலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}]}}