அழி
aḻi
பொருள்கள் · Senses
1.
அழிவு, கேடு
— ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
2.
வைக்கோல்
3.
கிராதி
4.
இரக்கம்
5.
நாசாமாக்கு; உரு தெரியாமல் மாற்று
6.
சிதை
7.
இரத்தம்
8.
காட்சித் திரையில் உள்ளவற்றைத் துடைக்கும் விசைப் பலகையின் பணி
— clear
9.
மீண்டும் வேறொன்றை வைக்காமல் தகவல்களை சேமிப்பகத்திலிருந்து நீக்குதல்
— erase
10.
1. தகவல் தள கோப்பிலுள்ள தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாத வகையில் அழித்துவிடுகிற நிரல். இது பல தகவல் தள செயல்முறைகளில் உள்ளது
— zap
11.
1. ஒரு கோப்பினை, கோப்பகத்தை அல்லது நிலைவட்டு முழுமையையும் அழித்தல். 2. ஒர் இயக்க முறைமையின், ஒரு பயன்பாட்டின் அல்லது ஒரு நிரலின் செயல்பாடு ஒன்றை நிறுத்தி வைத்தல்
— nuke
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wb6846yw/
தமிழ்“அழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wb6846yw/APA
Oliyon Research. (2026). அழி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/wb6846yw/MLA
"அழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wb6846yw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment