புள்ளி
puḷḷi
பொருள்கள் · Senses
1.
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி.
— point
2.
சிறிய வட்டமான குறி.
3.
நன்மதிப்பு
4.
இலக்கப்புள்ளி, ஒற்றெழுத்து, இமயமலை, பல்லி, நண்டு, பொறி, மதிப்பு, ஆய்த எழுத்து
5.
ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணியில் பல புள்ளிகள் ஒரு குழு வாக இடம் பெறுகின்றன.
— spot
6.
தோலில் நிலையாக உள்ள மறு. கண் விழிப்பின் புறத்திரையில் உள்ள மஞ்சள் புள்ளி
— macula
7.
ஒரு புள்ளியில் அழுத்தம் 2.நிலை: உருகுநிலை. 3. வரை : வெப்பநிலைமானியில் கீழ்த்திட்ட வரை, மேல் திட்ட வரை. 4. முனை: ஒரு முனையி லிருந்து மற்றொரு முனைக்குச் செல்லுதல். 5. இடம்: தராசில் திரும்புமிடம், நிலையிடம். (ப.து)
— point - 1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/waewkpqr/
தமிழ்“புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waewkpqr/APA
Oliyon Research. (2026). புள்ளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/waewkpqr/MLA
"புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waewkpqr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment