{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "waewkpqr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/waewkpqr/", "kind": "word", "headword": "புள்ளி", "romanization": "puḷḷi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:10.494789+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி.", "needs_definition": false, "gloss_en": "point", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புள்ளி"}, {"n": 2, "definition_ta": "சிறிய வட்டமான குறி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புள்ளி"}, {"n": 3, "definition_ta": "நன்மதிப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புள்ளி"}, {"n": 4, "definition_ta": "இலக்கப்புள்ளி, ஒற்றெழுத்து, இமயமலை, பல்லி, நண்டு, பொறி, மதிப்பு, ஆய்த எழுத்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 303"}, {"n": 5, "definition_ta": "ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணியில் பல புள்ளிகள் ஒரு குழு வாக இடம் பெறுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "spot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["குறியிடம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1368"}, {"n": 6, "definition_ta": "தோலில் நிலையாக உள்ள மறு. கண் விழிப்பின் புறத்திரையில் உள்ள மஞ்சள் புள்ளி", "needs_definition": false, "gloss_en": "macula", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பொட்டு", "மறு", "விழித்திரைப்புள்ளி", "கருவிழித் தழும்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 657"}, {"n": 7, "definition_ta": "ஒரு புள்ளியில் அழுத்தம் 2.நிலை: உருகுநிலை. 3. வரை : வெப்பநிலைமானியில் கீழ்த்திட்ட வரை, மேல் திட்ட வரை. 4. முனை: ஒரு முனையி லிருந்து மற்றொரு முனைக்குச் செல்லுதல். 5. இடம்: தராசில் திரும்புமிடம், நிலையிடம். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "point - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 339"}]}}