தேடல் · Search: குறியிடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 1–25 · 1–25 of 30

குறியிடம் kuṟiyiṭam பெயர்ச்சொல் · Noun
அடையாளமாக குறித்துக்கொண்ட இடம் — Place of assignation, To mark, sign, To make marks for helping calculation. Col…
குறியீட்டு நிலை kuṟiyīṭṭu nilai variant
ஒர் எண்ணின் குறியீடு அமைந்துள்ள நிலை — sign position
புள்ளி puḷḷi பெயர்ச்சொல் · Noun variant
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
குறியிடல் kuṟiyiṭal similar
ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்க… — labelling
குறியிட நிறம் kuṟiyiṭa niṟam similar
ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு … — spot colour
குறியீட்டமர்வு kuṟiyīṭṭamarvu similar
1. நடைபெறும் ஒவ்வொன்றையும் தனது நினைவுகளின் குறியீடாகக் கருதும் இயல்பல்லாத மனநிலை. 2. உணர்வறியா நிகழ்ச்சிகளை உணர்நிலையில் மாற்று வடிவ பிரதியுருவாகத் தோன்றும் முறை — symbolism
குறியீடு kuṟiyīṭu similar
பெயரிடுதல்
குறியிட்ட சேர்மம் kuṟiyiṭṭa cērmam similar
ஒர் அணுவின் கதிரியக்க ஒரிமத்தால், அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம் — labelled compound
குறிப்பிடம் kuṟippiṭam பெயர்ச்சொல் · Noun similar
குறித்த இடம்
குறியீட்டெண் kuṟiyīṭṭeṇ similar
code number
குறியிட்ட செக்கு kuṟiyiṭṭa cekku similar
Marked checue
குறியம் kuṟiyam similar
குறித்தொகுதி. குறிவடிவமுறை. செய்திகளைக் குறிப்பது. இச்செய்திகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் குறி வடிவத்தில் செல்பவை. எ-டு. இரு குறியம், எந்திரக் குறியம், மோர்ஸ் குறியம் — code
குறியிடல்புள்ளி kuṟiyiṭalpuḷḷi similar
பார்வைப் புள்ளி — index point
குறியிட்ட முகவரி kuṟiyiṭṭa mukavari similar
மாறு முகவரி — indexed address
குறியீட்டு எண் kuṟiyīṭṭu eṇ similar
Index number
குறியீட்டுச் சரம் kuṟiyīṭṭuc caram similar
குறியீடுகளை மட்டுமே கொண்ட சரம் — symbol string
கூரியம் kūriyam பெயர்ச்சொல் · Noun similar
கூர்மை
குறியிடப்பட்ட எண் kuṟiyiṭappaṭṭa eṇ similar
ஒரு பொருளின் பதிவேட்டு எண். ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினி அமைப்பிற்கு ஏற்றாற் போல் இதனை அமைக்கலாம் அல்லது குறியிடலாம். எடையிட்ட சோதனை இலக்க முறைகள் அல்லது சோதனை இலக்கங்களின் மூல… — coded number
குறியீடுமாற்றம் kuṟiyīṭumāṟṟam similar
குறியீடுகளினால் தரப்பட்ட செய்தி ஒன்றிலிருந்து பொருள் உள்ள ஆதி செய்தியை உருவாக்குதல் அல்லது தெளிவான உரைப்படுத்துதல். குறியீட்டுக்கு நிலையானது — decryption
Skeleton (map, plan)
குறியிடு மை kuṟiyiṭu mai similar
துணி குறியிடும் மை — marking - ink
நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல் — index word
குற்சிதம் kuṟcitam பெயர்ச்சொல் · Noun similar
அசுத்தம் — shabby, disgust
ஸிப் sip meaning
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
இடைவாய் iṭaivāy பெயர்ச்சொல் · Noun meaning
கழுத்துக்கோலின் அளவுக் குறியிடம்