நடக்கும் பாணி

naṭakkum pāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை' எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக்கோல் நடையில் கால்கள் ஒன்றையொன்று குறுக்கே வெட்டுகின்றன. கால் விளங்காக் கோளாறினால் நடக்கும் பாணியில், பாதம் மிக உயரத்திற்குத் துக்கப்பட்டுத் திடீரெனத் தரையில் ஊன்றப்படுகிறது. இதில் பாதம் முழுவதும் தரையைத் தாக்கும் — gait
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோரணை, நடையமைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7g7skcy/

தமிழ்
“நடக்கும் பாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7g7skcy/
APA
Oliyon Research. (2026). நடக்கும் பாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7g7skcy/
MLA
"நடக்கும் பாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7g7skcy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment