{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w7g7skcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w7g7skcy/", "kind": "word", "headword": "நடக்கும் பாணி", "romanization": "naṭakkum pāṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:29.195444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை' எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக்கோல் நடையில் கால்கள் ஒன்றையொன்று குறுக்கே வெட்டுகின்றன. கால் விளங்காக் கோளாறினால் நடக்கும் பாணியில், பாதம் மிக உயரத்திற்குத் துக்கப்பட்டுத் திடீரெனத் தரையில் ஊன்றப்படுகிறது. இதில் பாதம் முழுவதும் தரையைத் தாக்கும்", "needs_definition": false, "gloss_en": "gait", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தோரணை", "நடையமைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 482"}]}}