தேடல் · Search: தோரணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 முடிவுகள் · results
இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை' எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக்கோல் நடையில் கால்கள் ஒன்றையொன்று குறுக்கே வெட்டுகின்றன. கால் விளங்காக் கோளாறினால்… — gait
நடை, முறை
* கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
யானைப்பாகன்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஒரு மலைநெல்வகை
ஓரிணை , இரட்டை
நீர் ஆழம் அறியுங் கல்
தோரணகம்பம்
நல்லொழுங்கு
வரிவகை ( 1921-22, p. 109.)
தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெரு
உணர்ச்சி; சுரணை
அட்டாங்க யோகத்தில் ஆறாம் படி — Sixth step in Ashtanga Yoga, Mind Control and concentration, Preventing the min…
தரித்தல், உறுதி, புலனடக்கல்
எழுதக வேலைக்குதவுங் கொத்துக்கரண்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
open command
நக்கணி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மிகப் பருமன்
ஒருவரின் தற்போதைய உடல் நிலையினையும், மன நிலையினையும் குறிக்கும், வாய் மொழியற்ற உடற் குறியீடுகள். நிற்கும் தோரணைகள், முக பாவங்கள், இடஞ்சார்ந்த நிலை கள், ஆடையணிகள் ஆகியவை இதில் அடங்கும் — body language
அரசியற் செய்தி
பெருமையாய் இருத்தல்
posture : தோற்ற நிலை; உடல் இருக்கை நிலை; தோரணை; இருப்பு நிலை : முழு உடலின் தோற்ற அமைப்பு அல்லது தோற்றத்தின் ஒரு பகுதி. post urethral instislation : புறச்சிறுநீர் குழலைத் தாண்… — postural
கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூட… — catatonia
(1) புத்தகத்தை அச்சிட்டுத் தைத்த பிறகு அதற்குப் போடப்படும் மேலட்டைப்பகுதி (2) அச்சுக்கலையில் அச்சுப் பொறுக்குத் தட்டு (3) ஒரு வார்ப்படத்தின் அரைச்சாந்துத் தோரணை — case
ஈயம், வெள்ளியம் அல்லது பித்தளையில் செய்த எழுத்து. இது ஒரு தோரணையில் பொருத்தப்ப்ட்டிருக்கும். அதிலி ருந்து ஒரே மாதிரியான பெயர் அல்லது இலக்கத்தை வார்த்தெடுக்கலாம் — pattern letter
ஒலி, தோரணை, இயக்கம் முதலிய செயல்களில் விலங்குகள் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளுக்குக் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்தல். எ-டு. பறவைக்காதல் விளையாட்டு — display behaviour