மூப்படைதல்

mūppaṭaital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமையை நோக்கிய வளர்ச்சி முறை. காலத்திற்கேற்ப உடல் அமைப்பில் சிறுகச் சிறுக, தொடர்ச்சியாக மாறுதல்கள் அடையும் நிலை. — aging
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முதிர்வான, மூப்பேற்றம், முதுமையுறல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 88)
2.
வயது முதிரும்போது உடலிலும் உள்ளத்திலும் இயல்பாக ஏற்படும் மாறுதல்கள். கிழத் தன்மையுறுதல் — senescence
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முதுமைக்கூர்வு, முதுகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 992)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwwunrq3/

தமிழ்
“மூப்படைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwwunrq3/
APA
Oliyon Research. (2026). மூப்படைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwwunrq3/
MLA
"மூப்படைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwwunrq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment