தேடல் · Search: முதிர்வான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

மூப்படைதல் mūppaṭaital variant
முதுமையை நோக்கிய வளர்ச்சி முறை. காலத்திற்கேற்ப உடல் அமைப்பில் சிறுகச் சிறுக, தொடர்ச்சியாக மாறுதல்கள் அடையும் நிலை. — aging
முடிவான muṭivāṉa similar
வரையறை களுக்குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். Infinite-க்கு எதிர்ச் சொல். — finite
முதிர் mutir வினைச்சொல் · Verb similar
முதிர்ச்சி அடை