தேடல் · Search: மூப்பேற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மூப்படைதல் mūppaṭaital variant
முதுமையை நோக்கிய வளர்ச்சி முறை. காலத்திற்கேற்ப உடல் அமைப்பில் சிறுகச் சிறுக, தொடர்ச்சியாக மாறுதல்கள் அடையும் நிலை. — aging
முப்பேதம் muppētam பெயர்ச்சொல் · Noun similar
சுகதபேதம்
முன்னேற்றம் muṉṉēṟṟam similar
*முன்னேற்றம் = அபிவிருத்தி
பெற்றம் peṟṟam பெயர்ச்சொல் · Noun similar
ஆடு, மாடுகள், கால்நடைகள்
முற்றம் muṟṟam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வீட்டின் முற்பகுதி. (முன் பகுதி).