வரைவுக்கூறு

varaivukkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகின்றன. துணுக்குருக்களை (Fractals) ஒத்திந்தபோதிலும் வரைவுருக்களை இணைத்து உருத்தோற்றங்களை வடிவமைத்தல் மிகவும் எளிது — graftal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரைவுரு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 659)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyythhhr/

தமிழ்
“வரைவுக்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyythhhr/
APA
Oliyon Research. (2026). வரைவுக்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tyythhhr/
MLA
"வரைவுக்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyythhhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment