தேடல் · Search: வரைவுரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகி… — graftal
எழுத்து அல்லது ஓவியம் — plan
கருத்துக்களைப் படங்களாகவும், வரையுரு வங்களாகவும் சித்தரித்தல் — graphic
graph, line
Determination
தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில… — plotter
அச்சிடப்பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சர… — draft quality
data plotter
இரு கை பிடிகள் உடைய மரம் வெட்டும் கருவி. இது குறுகலான நீண்ட கத்தி முனையை உடையது. இரு கைபிடிகளும் கத்திக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும் — draw knife
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச் சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு. திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை … — graf port
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
மூங்கில்
1. பெருட் சுருக்கம். 2. வகுப்பின் முக்கியப் பகுதிகள். 3. முன் கூட்டிய கோடிட்டுக் காட்டல், 4. ஒரு திட்டம் அல்லது வரைவுரு — schema
எழுத்தும் எண்ணும் கொண்ட வரைவுருக்களுக்கான பொதுச் சொல் எழுத்துகள். ஏ (A) முதல் (Z) இசட் வரை, எண் இலக்கங்கள், சிறப்புக் குறியிடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது — alphanumeric
எழுத் தும் எண்ணும் கொண்ட வரைவுருக் களுக்கான பொதுச் சொல் எழுத்து கள். (A) முதல் (z) இசட் வரை கணினி எண் இலக்கங்கள், சிறப்புக் குறி யீட்டுப் படிவங்கள் — alphanumeric
கணினி விளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவிகளால் பிரபலமாக்கப்பட்டவை. இக்கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவுருக்கள். உயர் வேகச் சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை.… — arcade game