{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tyythhhr/", "data": {"id": "tyythhhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tyythhhr/", "kind": "word", "headword": "வரைவுக்கூறு", "romanization": "varaivukkūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.195331+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகின்றன. துணுக்குருக்களை (Fractals) ஒத்திந்தபோதிலும் வரைவுருக்களை இணைத்து உருத்தோற்றங்களை வடிவமைத்தல் மிகவும் எளிது", "needs_definition": false, "gloss_en": "graftal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைவுரு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 659"}]}}