சுழற்று
cuḻaṟṟu
பொருள்கள் · Senses
1.
1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப்படும் இறுதி துண்மி (பிட்) எதிர்முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக்கொள்ளும் rotating memory : சுழல் நினைவகம் : காந்தத் தரவு சேமிப்புச் சாதனம். இது ஒரு வட்டத் தகட்டுவடிவில் அமைந்திருக்கும். இது ஒர் ஒலிப்பதிவுத் தட்டுபோல் சுழலும்.
— rotate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv82744d/
தமிழ்“சுழற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv82744d/APA
Oliyon Research. (2026). சுழற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rv82744d/MLA
"சுழற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv82744d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment