{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rv82744d/", "data": {"id": "rv82744d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rv82744d/", "kind": "word", "headword": "சுழற்று", "romanization": "cuḻaṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.978754+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப்படும் இறுதி துண்மி (பிட்) எதிர்முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக்கொள்ளும் rotating memory : சுழல் நினைவகம் : காந்தத் தரவு சேமிப்புச் சாதனம். இது ஒரு வட்டத் தகட்டுவடிவில் அமைந்திருக்கும். இது ஒர் ஒலிப்பதிவுத் தட்டுபோல் சுழலும்.", "needs_definition": false, "gloss_en": "rotate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திருகு", "சுழல் நகர்வு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1268"}]}}