அமீபா ஓரணுவுயிர்

amīpā ōraṇuvuyir
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இது தன்னைத் தானே பிளவுபடுத்தி கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதில் ஒரு வகையான "என்டாமீபா" என்ற நுண்ணுயிர் மனிதரிடம் வயிற்று அளைச்சல் (சீதபேதி) உண்டாக்குகிறது. அமீபா ஓரணுவுயிர் — amoeba
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நெகிழி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrqhfepk/

தமிழ்
“அமீபா ஓரணுவுயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrqhfepk/
APA
Oliyon Research. (2026). அமீபா ஓரணுவுயிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rrqhfepk/
MLA
"அமீபா ஓரணுவுயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrqhfepk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment