தேடல் · Search: நெகிழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

நெகிழி nekiḻi கட்டுரை · article
நெகிழிப்பூ nekiḻippū பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட பூ
நெகிழிப்பை nekiḻippai பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட பை
நெகிழியாடி nekiḻiyāṭi பெயர்ச்சொல் · Noun prefix
பார்வைக்குறைபாட்டினை நீக்குவதின் பொருட்டு நெகிழியால் உருவாக்கப்படும் ஆடிகள்.
நெகிழி வடம் nekiḻi vaṭam பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட வடம்
நெகிழியட்டை nekiḻiyaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட அட்டை
நெகிழி வட்டு nekiḻi vaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட வட்டு.
நெகிழிச்சாலை nekiḻiccālai பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சாலை.
நெகிழிக்குவளை nekiḻikkuvaḷai பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட குவளை
நெகிழித்தட்டு nekiḻittaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட தட்டு
நெகிழி நுண்மணி nekiḻi nuṇmaṇi பெயர்ச்சொல் · Noun prefix
நுண் நெகிழி மணி
நெகிழிக்குப்பை nekiḻikkuppai பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழிகளால் உருவானக்குப்பை.
நெகிழிக்குழாய் nekiḻikkuḻāy பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்ட குழாய்
நெகிழிப்புட்டி nekiḻippuṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்டுள்ள புட்டி
நெகிழியல்வஸ்து nekiḻiyalvastu பெயர்ச்சொல் · Noun prefix
நீர்த்தன்மையுடைய பண்டம்
நெகிழிச்சுருள்வில் nekiḻiccuruḷvil பெயர்ச்சொல் · Noun prefix
நெகிழியால் உருவாக்கப்பட்டச் சுருள்வில்
நெகிழிக் கட்டமைப்பு nekiḻik kaṭṭamaippu கட்டுரை · article prefix
அமீபா ஓரணுவுயிர் amīpā ōraṇuvuyir variant
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
ஞெகிழி ñekiḻi பெயர்ச்சொல் · Noun variant
நெகிழி
ஞெகிழ் ñekiḻ பெயர்ச்சொல் · Noun similar
தீ — fire, to become loose;to slip off, to melt, to blossom, to languish, to become …
நெகிழ் nekiḻ similar
elastic
நெகிழ nekiḻa similar
மெலிவடைந்து வாடவும், (குறள் 1236).
ஞெகிழம் ñekiḻam பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பு — anklet
நெகிழம் nekiḻam பெயர்ச்சொல் · Noun similar
பாதச் சிலம்பு — Thick ring wore on the ankle in the leg
நெகிழ்ச்சி nekiḻcci பெயர்ச்சொல் · Noun similar
தளர்ச்சி, தொய்வு