{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rrqhfepk/", "data": {"id": "rrqhfepk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rrqhfepk/", "kind": "word", "headword": "அமீபா ஓரணுவுயிர்", "romanization": "amīpā ōraṇuvuyir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.826451+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இது தன்னைத் தானே பிளவுபடுத்தி கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதில் ஒரு வகையான \"என்டாமீபா\" என்ற நுண்ணுயிர் மனிதரிடம் வயிற்று அளைச்சல் (சீதபேதி) உண்டாக்குகிறது. அமீபா ஓரணுவுயிர்", "needs_definition": false, "gloss_en": "amoeba", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நெகிழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 109"}]}}