துணைக்கருவி

tuṇaikkaruvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல் வடிவில் ஒன்றைச்செய்யும் பொழுது தேவைப்படும், செய்ய உதவும் கருவிகள், அமைப்புகள், கட்டுமானங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணைக்கருவி)
2.
வழிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணைக்கருவி)
3.
ஓர் எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு இன்றியமையாத ஒர் உறுப்பாக இல்லாமல், ஆனால் அதன் பணி விச்செல்லையை விரிவாக்குவதற்கு அல்லது மேம்பட்ட செயல்திறனுக்கு (performance) துணைபுரியக்கூடிய ஒர் எந்திர உறுப்பு அல்லது இணைப்புக் கருவி — accessory
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: துணைச் சாதனம், துணையுறுப்பு, உதவிப் பொறி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 14)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbkfxwbw/

தமிழ்
“துணைக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbkfxwbw/
APA
Oliyon Research. (2026). துணைக்கருவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rbkfxwbw/
MLA
"துணைக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbkfxwbw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment