{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rbkfxwbw/", "data": {"id": "rbkfxwbw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rbkfxwbw/", "kind": "word", "headword": "துணைக்கருவி", "romanization": "tuṇaikkaruvi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:18.761026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயல் வடிவில் ஒன்றைச்செய்யும் பொழுது தேவைப்படும், செய்ய உதவும் கருவிகள், அமைப்புகள், கட்டுமானங்கள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "துணைக்கருவி"}, {"n": 2, "definition_ta": "வழிவகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "துணைக்கருவி"}, {"n": 3, "definition_ta": "ஓர் எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு இன்றியமையாத ஒர் உறுப்பாக இல்லாமல், ஆனால் அதன் பணி விச்செல்லையை விரிவாக்குவதற்கு அல்லது மேம்பட்ட செயல்திறனுக்கு (performance) துணைபுரியக்கூடிய ஒர் எந்திர உறுப்பு அல்லது இணைப்புக் கருவி", "needs_definition": false, "gloss_en": "accessory", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": ["துணைச் சாதனம்", "துணையுறுப்பு", "உதவிப் பொறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 14"}]}}