தேடல் · Search: துணையுறுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
துணையுறுப்பு
tuṇaiyuṟuppu
நெகிழ்வட்டு இயக்ககம், அச்சுப்பொறி போன்ற ஒரு வெளிப்புறச்சாதனம் — accessory
செயல் வடிவில் ஒன்றைச்செய்யும் பொழுது தேவைப்படும், செய்ய உதவும் கருவிகள், அமைப்புகள், கட்டுமானங்கள்.
வினைச்சொல்லின் உறுப்பான இடைநிலை , விகுதி முதலியன .
படை
பின்புறம்
1. ஒரு மயிர். 2. சில நுண்ணுயிர்களில் நுண்னிய இழை போன்ற துணையுறுப்புகளில் ஒன்று. — pilus
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
துணையுறுப்புகளைப் பிரித்தெடுத்தல்; பூட்டுப் பொருத்துக் கழற்றி — dismantle