துணையுறுப்பு

tuṇaiyuṟuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெகிழ்வட்டு இயக்ககம், அச்சுப்பொறி போன்ற ஒரு வெளிப்புறச்சாதனம் — accessory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 39)
2.
முதன்மையாக உள்உடலுறுப்பின் பணிகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு துணையுறுப்பு — appendage
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொடர்பிணைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/an962tbb/

தமிழ்
“துணையுறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/an962tbb/
APA
Oliyon Research. (2026). துணையுறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/an962tbb/
MLA
"துணையுறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/an962tbb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment