வேர்

vēr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேர்)
2.
ஆலமரம் போன்ற சில மரங்களிலும், சில கொடிகளிலும் வேர் மண்ணுக்கு மேலாகாவோ (இதனை விழுது என்பர்), பிற செடிகொடிகளைப் பற்றியோ இருக்கவும் கூடும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேர்)
3.
ஒரு மர வரைபடத்தில் தலையாய கூறு அல்லது மையமுனை. இதிலிருந்து இலை முனைகளுக்கு கிளைகள் கிளைத்துச் செல்லும் — root
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ra5vjuqd/

தமிழ்
“வேர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ra5vjuqd/
APA
Oliyon Research. (2026). வேர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ra5vjuqd/
MLA
"வேர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ra5vjuqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment