{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ra5vjuqd/", "data": {"id": "ra5vjuqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ra5vjuqd/", "kind": "word", "headword": "வேர்", "romanization": "vēr", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:24.928831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வேர்"}, {"n": 2, "definition_ta": "ஆலமரம் போன்ற சில மரங்களிலும், சில கொடிகளிலும் வேர் மண்ணுக்கு மேலாகாவோ (இதனை விழுது என்பர்), பிற செடிகொடிகளைப் பற்றியோ இருக்கவும் கூடும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வேர்"}, {"n": 3, "definition_ta": "ஒரு மர வரைபடத்தில் தலையாய கூறு அல்லது மையமுனை. இதிலிருந்து இலை முனைகளுக்கு கிளைகள் கிளைத்துச் செல்லும்", "needs_definition": false, "gloss_en": "root", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மூலம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1267"}]}}