தோல் நீர்க் கட்டி

tōl nīrk kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்டியிருக்கும். — dermoid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோலிய · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3f6rnp7/

தமிழ்
“தோல் நீர்க் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3f6rnp7/
APA
Oliyon Research. (2026). தோல் நீர்க் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r3f6rnp7/
MLA
"தோல் நீர்க் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3f6rnp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment