தேடல் · Search: தோலிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
தோல் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறை. — dermatology
தோல் நோய்களை ஆராய்ந்து குணப்படுத்தும் வல்லுநர் — dermatologist
நிணநீர் உட்குழிவுகளில் ஒரு புறத்தோலுறையாக அமைந்துள்ள, ஒரே அடுக்குள்ள தட்டையான உயிரணுக்கள் — mesothelium
பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்… — dermoid
உமி போக்கிய அரிசி
தொல்லியல் = archaeology
செயற்கைமுறையில் உருவாக்கப்பட்ட முதல் விலங்கான ஆட்டின் பெயராகும்.
தனித்துக் கிடப்ப, (குறள் 814).
தோல்
சேறு
சேறு
தொழில் செய்பவள் ( 103, 40.)
பழம், காய்கறிகளின் வெளிப்புற பகுதி — skin of fruits and vegetables, rind, epicarp, exocarp
அவுரிப்பூண்டு
* தோழி
வயலில் சேறுகலக்குதல்
occupation, diseases
நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார் — frei's test
ஜெர்மானிய மருத்துவர் ஜோசஃப் பேனெத்தின் பெயரைப் பெற்ற, சிறுகுடல் குழல் சுரப்பிகளின் புறத்தோலிய இழைமத்திலுள்ள இயோசின் நிறத் துணுக்குகளைக் கொண்ட பெரும் அணுக்கள் — Paneth's cells
வட அமெரிக்கக் கரணை நோய். இது அமெரிக்கத் தோலியல் வல்லுநர் தாமஸ் கில்கிறிஸ்ட் பெயரால் அழைக்கப் படுகிறது — Gilchrist's disease
கன்னம் சார்ந்த சீதச் சவ்வில் உண்டாகும் மயிர்ப் பைச் சுரப்பிகள். இவை மஞ்சள் நிற நரம்புக் கரணைகள் போல் தோன்றும் அமெரிக்கத் தோலியல் வல்லுநர் ஜே. ஃபோர்டைஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. — Fordyce's spots
கொழுப்புக் குறு கோளங்கள் கொண்ட புறத் தோலியம் — pioepithelium
இணைப் புத்திசுப் புற்று மற்றும் புறத் தோலியப் புற்றுத் திசுக்களும் கொண்ட கொடும் புற்றுநோய். — sarcocarcinoma