{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r3f6rnp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3f6rnp7/", "kind": "word", "headword": "தோல் நீர்க் கட்டி", "romanization": "tōl nīrk kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:12.415815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்டியிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "dermoid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தோலிய"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 377"}]}}