எதிர்ப்பற்றல்

etirppaṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஆற்றல், உளவியலில், தன்னுணர்வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்புவதைத் தடுக்கும் ஆற்றல். மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் — resistance
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எதிர்ப்பு, தடையாற்றல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 944)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r33b7gum/

தமிழ்
“எதிர்ப்பற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r33b7gum/
APA
Oliyon Research. (2026). எதிர்ப்பற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r33b7gum/
MLA
"எதிர்ப்பற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r33b7gum/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment