{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r33b7gum", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r33b7gum/", "kind": "word", "headword": "எதிர்ப்பற்றல்", "romanization": "etirppaṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.519661+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஆற்றல், உளவியலில், தன்னுணர்வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்புவதைத் தடுக்கும் ஆற்றல். மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல்", "needs_definition": false, "gloss_en": "resistance", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எதிர்ப்பு", "தடையாற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 944"}]}}