தேடல் · Search: தடையாற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 முடிவுகள் · results

தடையாற்றல் மானி taṭaiyāṟṟal māṉi prefix
மின்தடைக் காப்பின் தடையாற்றல் மானி — megger
எதிர்ப்பற்றல் etirppaṟṟal variant
எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஆற்றல், உளவியலில், தன்னுணர்வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்புவதைத் தடுக்கும் ஆற்றல். மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் — resistance
தலையற்றாள் talaiyaṟṟāḷ பெயர்ச்சொல் · Noun similar
தலைவனை இழந்த கைம்பெண்
தாடையடி tāṭaiyaṭi similar
கீழ்த் தாடைக்குக் கீழே — submandibular
தடைய taṭaiya similar
சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர் — forensic medicine
தனிமையாற்றல் taṉimaiyāṟṟal பெயர்ச்சொல் · Noun similar
வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை
குறுக்கு தடையாற்றல் kuṟukku taṭaiyāṟṟal similar
ஒரு மருந்துக்கான எதிர்ப்பாற்றலை வளர்க்கிற உயிரிகள். இது ஒரே மாதிரியான பிற மருந்துகளுக்குத் தானாகவே எதிர்ப்பாற்றல் பெறுகிறது — cross resistance
தடையம் taṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance
தடையற்ற மென் பொருள் taṭaiyaṟṟa meṉ poruḷ similar
மென்பொருளின் அதிக விரிவான பதிப்பினை வாங்குவதற்குப் பயனாளரை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள குறிப்பிட்ட எண் ணிைக்கையிலான அம்சங்களைக் கொண்ட தங்குதடையற்ற மென்பொருள் — hookemware
தையல் taiyal பெயர்ச்சொல் · Noun similar
* - தையல்
தடைச்சுருள் taṭaiccuruḷ meaning
குறிப்பிட்ட அளவு அதிகத் தடையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும்பினாலான இந்தக் கம்பிச் சுருள் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும் — resistance coil
இயங்கு நீரின் தடையாற்றல் மூலம் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு — hydraulic ram