விழி மறு

viḻi maṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழி வெண்கோளத்தில் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி. — nebula
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புரை, ஒளி புகுப்படல மறைப்பு, படலத்திரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 720)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5ahshsj/

தமிழ்
“விழி மறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5ahshsj/
APA
Oliyon Research. (2026). விழி மறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5ahshsj/
MLA
"விழி மறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5ahshsj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment