தேடல் · Search: படலத்திரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

விழி மறு viḻi maṟu variant
விழி வெண்கோளத்தில் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி. — nebula
பத்திரை pattirai பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள்
பாத்திரை pāttirai பெயர்ச்சொல் · Noun similar
இரப்போர் கலம் (W.)
படலை paṭalai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம், தொகுதி
பதலை patalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை பறை — A kind of drum used by ancient Tamils
பாடலை pāṭalai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
படிக்கட்டளை paṭikkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
நாட்கட்டளை .
படியளத்தல் paṭiyaḷattal பெயர்ச்சொல் · Noun similar
வாழ்க்கைக்கு வேண்டும் தானியம் முதலியவற்றைக் கொடுத்தல் .
பாதமுத்திரை pātamuttirai பெயர்ச்சொல் · Noun similar
குருவின் திருவடிச் சுவடு
பாதி கட்டளை pāti kaṭṭaḷai similar
ஒரு செயல் முறையினை கையால் நிறுத்தும் வரை அதன் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கிற செயல் முறைக் கட்டளை. half menu : துணைக் கட்டளைப் பட்டியல். — half instruction
பலபத்திரன்படை palapattiraṉpaṭai பெயர்ச்சொல் · Noun similar
(பலபத்திரனது படை) கலப்பை (பிங்கல நிகண்டு) — plough, as the weapon of Balabhadra
படல் ஆற்றா paṭal āṟṟā similar
கண்கள் தூங்க முடியாதனவாக, (குறள் 1175).
பதத்திரம் patattiram பெயர்ச்சொல் · Noun similar
சிறகு
பட்டல்லா paṭṭallā கட்டுரை · article similar