அழிப்பி

aḻippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிதைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 426)
2.
ergonomic keyboard : சூழல் தகவமை விசைப்பலகை;தகவமை விசைப் பலகை : இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகை யைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டிகளும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்டு. இவற்றைக் குறைக்க ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விசைப்பலகையில் விசைகள் வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கைகளை சிரமமின்றி இயல்பாக வைத்துக்கொள்ள வசதியிருக்கும். — eraser
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அழிப்பான் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptcxhmyx/

தமிழ்
“அழிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptcxhmyx/
APA
Oliyon Research. (2026). அழிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ptcxhmyx/
MLA
"அழிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptcxhmyx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment